Sunday, January 16, 2022
HomeVIDEOஎல்லாமே செம்ம ஹி ட்டான டிக் டாக்ஸ்… பார்த்து என்ஜாய் ப ண்ணுங்க மக்களே..

எல்லாமே செம்ம ஹி ட்டான டிக் டாக்ஸ்… பார்த்து என்ஜாய் ப ண்ணுங்க மக்களே..

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய க ஷ்ட மான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.

ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் அழகிய இளம் பெண்கள் சிலர் செய்த டிக் டாக் விடியோக்கள் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த வீடியோ, பாத்து என்ஜாய் பண்ணுங்க…

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!