Sunday, January 16, 2022
HomeVIDEO”புஷ்பா” படம் பார்க்க பள்ளி சீருடையில் தியேட்டருக்கு வந்த மாணவர்கள்.. போ லீசா ரிடம் சி...

”புஷ்பா” படம் பார்க்க பள்ளி சீருடையில் தியேட்டருக்கு வந்த மாணவர்கள்.. போ லீசா ரிடம் சி க்கிய காட்சி..

கடலூரில் பள்ளிக்கு செல்லாமல் , பள்ளி சீருடையில் தியேட்டர்க்கு சென்று படம் பார்த்து கொண்டிருந்த மாணவர்களுக்கு அ றிவுரைகளை கூறி போ லீசா ரும் வருவாய்துறை அதிகாரிகளும் வீட்டுக்கு அ னுப்பி வை த்தனர்.

கடலூர் மாவட்டம் பேருந்து பணிமனை எதிரே உள்ள தியேட்டரில் கொ ரோன வி தி கள் முறையாக கடை பி டிக்கப்படுகிறது என்பதை ஆ ய்வு செ ய்ய வருவாய் துறையினரும் போ லீசா ரும் அங்கு தி டீர் சோ த னையில் ஈ டுப ட்டனர் அப்போது மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலரும் பள்ளி சீருடை அணிந்து கொண்டு,

தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற அதிகாரிகள் மாணவர்களிடம் அ றிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!