வெளியானது குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்களின் விவரம்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க.. - Tamilanmedia.in
Home » Don't Miss » வெளியானது குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்களின் விவரம்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க..

வெளியானது குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்களின் விவரம்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க..

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெட்ரா நிகழ்ச்சிகளில் ஒன்று தான் “குக் வித் கோ மாளி”, என்னும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் சீசன் 1 மற்றும் சீசன் 2 மாபெரும் வெற்றியை அ டைந்தது, என்று தான் சொல்ல வேண்டும். மக்களிடத்தில் நல்ல ரீச்சு கிடைத்தது இந்த நிகழ்ச்சிக்கு.

மேலும், இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 எப்போது து வ ங்கும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். மேலும், சமீபத்தில் தான் குக் வித் கோ மாளி சீசன் 3 படப்பிடிப்பு து வ ங்கியது. இதில் யாரெல்லாம் கலந்துகொண்டுள்ளார்கள் என்று அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆ வ லுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது குக் வித் கோ மாளி சீசன் 3 ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில், பாரதி கண்ணம்மா ரோஷினி, நடிகர் சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிராஸ் கருணாஸ், உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

error: Content is protected !!