ஸ்லீவ் லெஸ் ஜாக்கட்டில் செம்ம சூப்பராக இருக்கும் நடிகை காயத்ரி..! - வேற லெ வல் ஹாட் போட்டோஸ் உள்ளே.. - Tamilanmedia.in
Home » CINEMA » ஸ்லீவ் லெஸ் ஜாக்கட்டில் செம்ம சூப்பராக இருக்கும் நடிகை காயத்ரி..! – வேற லெ வல் ஹாட் போட்டோஸ் உள்ளே..

ஸ்லீவ் லெஸ் ஜாக்கட்டில் செம்ம சூப்பராக இருக்கும் நடிகை காயத்ரி..! – வேற லெ வல் ஹாட் போட்டோஸ் உள்ளே..

நடிகை காயத்ரி ஷங்கர் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியின் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தின் மூலமாக மிக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன் 18 வயசு என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி இருந்தார். அந்த படத்திற்கு பிறகு அவர் பொன்மாலை பொழுது, சூப்பர் டீலக்ஸ், ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், அறிமுக இயக்குநர் ஆறுமுகுகுமார் இயக்கிய “நல்ல நாள் பாத்து சொல்றேன்” என்றப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிகாரிகா கொனிதேலா ஆகியோருடன் நடித்தார். இவர் தற்போது இயக்குனர் சீனு இராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் “மாமனிதன்” என்ற படத்தில் பணிபுரிகிறார்.

சமீப நாட்களாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ச ற்று கவ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை காயத்ரி, இந்நிலையில், தற்போது ஸ்லீவ் லெஸ் ஜாக்கட்டில், ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் க வனத்தை ஈ ர்த்துள்ளார்…

error: Content is protected !!