அட நடிகர் அருண் விஜய்யின் மகளா இவர்..? பாக்க ஹீரோயின் போல இருக்காரே..! வெளியான அழகிய குடும்ப புகைப்படம்.. - Tamilanmedia.in
Home » CINEMA » அட நடிகர் அருண் விஜய்யின் மகளா இவர்..? பாக்க ஹீரோயின் போல இருக்காரே..! வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..

அட நடிகர் அருண் விஜய்யின் மகளா இவர்..? பாக்க ஹீரோயின் போல இருக்காரே..! வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவார் தான் சண்டிகர் அருண் விஜய் அவர்கள். பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் இவர். மேலும், தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வளம் வந்த நடிகர் விஜய்குமார் அவர்களின் மகனான அருண்விஜய் அவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் அவர்கள் தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்த படமான என்னை அறிந்தால் படம் அவருக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர், நடிகர் விஜயகுமாரின் மகன் நடிகர் அருண் விஜய். நடிகர் அருண் விஜய்க்கு மொத்தம் 5 சகோதரிகள் இருக்கிறார்கள். ஆம் வனிதா, அனிதா, ப்ரீத்தா, ஸ்ரீ தேவி, கவிதா.

இந்நிலையில், நடிகர் அருண் விஜய் அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார்கள், தற்போது அவர்கள் நன்கு வளர்ந்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகர் அருண் விஜய் அவர்கள்.

error: Content is protected !!