தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகை சினேகா.. அழகிய குடும்ப புகைப்படம் இதோ.. - Tamilanmedia.in
Home » CINEMA » தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகை சினேகா.. அழகிய குடும்ப புகைப்படம் இதோ..

தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகை சினேகா.. அழகிய குடும்ப புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வளம் வருபவர் தான் புன்னகை அரசி என எல்லாராலும் செல்லமாக அழைக்கபட்ட நடிகை சினேகா அவர்கள். மேலும், நடிகை சினேகா கடந்த 2009-ம் ஆண்டு “அச்சமுண்டு அச்சமுண்டு” எனும் படத்தில் பிரபல நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த படத்தில் இருவருக்கும் இ டையே நெ ருக்கம் ஏற்பட அது பின்னாளில் காதலாக மாறியது . மேலும், நடிகை சினேகா கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு விகான் எனும் அழகான ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு 6 வயதில் விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் இருக்கின்றனர்.

மேலும், திரை பிரபலங்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில், நடிகை சினேகா தங்களுடைய குடும்பத்தினருடன் பொங்கலை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

error: Content is protected !!