நகைச்சுவை நடிகர் க ஞ் சா கருப்பின் மனைவி யார் தெரியுமா..? அட., இவரோட மனைவி ஒரு டாக்டரா..? - Tamilanmedia.in
Home » Don't Miss » நகைச்சுவை நடிகர் க ஞ் சா கருப்பின் மனைவி யார் தெரியுமா..? அட., இவரோட மனைவி ஒரு டாக்டரா..?

நகைச்சுவை நடிகர் க ஞ் சா கருப்பின் மனைவி யார் தெரியுமா..? அட., இவரோட மனைவி ஒரு டாக்டரா..?

நடிகர் க ஞ் சா கருப்பு, நடிகர் விக்ரம் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் வெளியாகி ஹிட்டான “பிதாமகன்” திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் அனைவர் தான் இவர். இந்த படத்தில் மூலம் மக்களிடையே ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமானார் இவர். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து பல படங்களில் ஒரு நடிகராக நடித்துள்ளார் என்பது தற்போது குரிப்பிடத்தக்கது.

“சுப்ரமணியபுரம்” மற்றும் “க.ள.வாணி” போன்ற படங்கள் இவருக்கு நல்லதொரு வரவேற்பை கொடுத்தது என்று சொல்லலாம். மேலும் இவருடைய சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கட்டானிபட்டி ஆகும், இவரின் மனைவி பெயர் தான் சங்கீதா. மேலும், இவரது திருமணத்திற்கு நமது இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சீமான் என்று பல பிரபலமான நடிகர்கள் நேரில் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

ஆனால் நமது நடிகர் தனது குழந்தை பருவத்தில் இருந்தே கல்யாணம் செய்தால் ஒரு டாக்டரை தான் கல்யாணம் செய்வேன் என்று கூறிவந்தார் ஆனால் உண்மையிலேயே இவரது ஆசை போல இவருடைய மனைவி சங்கீதா ஒரு டாக்டர் தான், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!