'விக்ரம்' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகை.. தற்போது கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.. - Tamilanmedia.in
Home » CINEMA » ‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகை.. தற்போது கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..

‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகை.. தற்போது கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..

தென்னிந்திய தமிழ் சிமினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் , இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமானது உள்ளது , அதனை நம்பியே இவர் காட்சியிலும் குதித்து விட்டார் , இவர் பேச்சுக்கு , பாடலுக்கு என அனைவரையும் இவரின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ,

இவர் தற்போது விக்ரம் என்னும் புதிய படத்தில் நடித்துள்ளார் , இந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரை அரங்கங்களில் வெளியாக உள்ளது , இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் , இவர் இதற்கு முன்பு கைதி , மாஸ்டர் திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது , இந்த திரைப்படத்தில் இவர் பாடிய ஒரு பாடல் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது ,

உலக நாயகன் கமல் ஹாசன் இதற்கு முன்னரும் விக்ரம் என்னும் படத்தில் நடித்துள்ளாராம் , ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் வெவேறு பகுதிகளாம் , தற்போது கமல் ஹாசன் பழைய விக்ரம் பட நடிகையுடன் தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது , இதோ அந்த புகைப்படம் .,

error: Content is protected !!