ஆஹா .. இவ்வளவு அழகா தப்பாட்டம் வாசிக்கலாம்னு இந்த பெண்கள் நிரூபிச்சிட்டாங்க , அந்த இசையை நீங்களே கேளுங்க ., - Tamilanmedia.in
Home » VIDEO » ஆஹா .. இவ்வளவு அழகா தப்பாட்டம் வாசிக்கலாம்னு இந்த பெண்கள் நிரூபிச்சிட்டாங்க , அந்த இசையை நீங்களே கேளுங்க .,

ஆஹா .. இவ்வளவு அழகா தப்பாட்டம் வாசிக்கலாம்னு இந்த பெண்கள் நிரூபிச்சிட்டாங்க , அந்த இசையை நீங்களே கேளுங்க .,

தொழிலிநுட்பம் மிகுந்த இந்த சூழ்நிலையில் பாரம்பரிய கலைகளை நாம் கண்டுக்குறது கூட இல்லை. மேலும், நாளடைவில் சில கலைகள் நம்மை விட்டு விலகி விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில பகுதிகளில் மட்டும் தான் பாரம்பரிய கலைகள் நடக்கின்றன,

அந்த வகையில் நம் பாரம்பரிய நடனக்கலை ஆன தப்பாட்டம் நம்மால் அவ்வளவாக பார்க்கமுடியவில்லை என்று சொல்ல்லாம். பார்ப்பதற்கு மிகவும் அழகான அந்த நடனம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.
இங்கே கிராமத்துப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் சேர்ந்து

தப்பாட்டம் நடனமாடிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பல லட்சம் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். பாரம்பரிய நடத்தில் கலக்கும் நம் மக்களின் அந்த அழகிய நடனம் இதோ அந்த அழகிய தப்பாட்ட இசை , நீங்களும் பார்த்து மகிழுங்கள்..

error: Content is protected !!