வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமடைந்த சமீரா ரெட்டியா இவங்க ..? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க , லேட்டஸ்ட் புகைப்படம் இதோ ., - Tamilanmedia.in
Home » CINEMA » வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமடைந்த சமீரா ரெட்டியா இவங்க ..? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க , லேட்டஸ்ட் புகைப்படம் இதோ .,

வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமடைந்த சமீரா ரெட்டியா இவங்க ..? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க , லேட்டஸ்ட் புகைப்படம் இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளை விட பிற மொழி நடிகைகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து அந்த படங்கள் வெற்றி பெற்று ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் ,

அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ,மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் . தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி.

அவர் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.இதுவரையில் இவரை பற்றிய எந்த ஒரு தகவல்களும் வராமல் இருந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது , நடிகர் சமீராவா என்பதுபோல் சிலர் பார்த்து வருகின்றனர் .,

 

View this post on Instagram

 

A post shared by Sameera Reddy (@reddysameera)

error: Content is protected !!