ஸ்விசர்லாந்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்…. ஸ்ரீதேவி விஜயகுமார் மகளின் க்யூட் போட்டோ…..!!!!!

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் கடைக்குட்டி மகள் ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் தன்னுடைய மகளின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவது வழக்கம். அதன்படி தனது கணவருடன் மகளின் ஆறாவது பிறந்த நாளை ஸ்விட்சர்லாந்தில் கொண்டாடியுள்ளார்.

அவரின் மகளின் பெயர் ரூபிக்க. குடும்பமாக இணைந்து ஸ்விசர்லாந்தில்  பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.