மேடையில் மனைவியை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்…. என்ன சொன்னார் தெரியுமா?…. வைரல் வீடியோ…..!!!!

ஜி 5 நிறுவனம் வழங்க கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் பேப்பர் ராக்கெட். இதில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தருண் குமார் இசையமைத்துள்ள இந்த தொடரின் இரண்டு பாடல்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

 

இந்நிலையில் பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் வருகின்ற ஜூலை 29ஆம் தேதி ஜீ 5 ஓடிடு தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.