“கண்ணோடு காண்பதெல்லாம்”…. ரயிலில் வேற லெவலில் பாடிய பெண்…. இணையத்தை கலக்கும் வீடியோ இதோ….!!!!

நாம் பயணம் செய்யும் வழியில் பாட்டு பாடக்கூடிய பலரைப் பார்த்திருப்போம். அதில் சிலர் நன்றாக பாடக்கூடியவர்கள். அவர்களின் குரல் இனிமையாக இருக்கும். அவ்வகையில் தற்போது ரயிலில் பாடல் பாடும் பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. யார் என்று தெரியாத அந்தப் பெண் சுதி சுத்தமாக கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலை பாடுவதாகவும் பாடலுக்கு ஏற்றது போல இவர் போடும் தாளம் வியக்க வைப்பதாகவும் பலரும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றன.

அதிலும் சிலர் இவர் போன்ற திறமை மிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடியவர்கள் உதவினால் இவர்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இணையத்தை கலக்கும் வீடியோ இதோ.