ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. இணையத்தில் வைரலாகும் photos….!!!

தமிழ் சினிமாவில் தற்போது வரை மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் அர்ஜூன். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட. சினிமாவின் புகழின் உச்சியில் இருக்கும் இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா ஏற்கனவே பட்டத்து யானை என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.

ஆனால் அர்ஜுனின் இரண்டாவது மகள் குறித்து எந்த ஒரு தகவலும் சமூக வலைத்தளங்களில் அவ்வளவு அதிகமாக வருவது இல்லை. இந்நிலையில் அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.