
பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி நிகழ்ச்சிகளை ஜாலியாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வழங்கி வருபவர் வி.ஜே. தியா மேனன். இவர் ஆரம்பத்தில் சன் மியூசிக் நிகழ்யின் மூலமாக தான் அறிமுகம் ஆகியுள்ளார் ,
இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமானது உருவானதால் இவருக்கு பல்வேறு வைப்புகளானது கிடைத்து கொண்டே தான் வருகிறது , வி.ஜே. தியா மேனன் அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு சிங்கப்பூரில் செட்டில் ஆனார் ,
ஆனால் கொஞ்ச நாளிலே தொகுப்பாளினி வேலையை மீண்டும் செய்ய ஆரம்பித்தார் , எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளார் , இதோ அவர் வெளியிட்ட அழகிய புகைப்படம் ..
View this post on Instagram