1993-இல் வெளிவந்த நடிகர் அஜித்தின் “அமராவதி” படம் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா..? அப்போவே மாஸ் தான்..

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித் குமார்.  இவர் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. தான் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பதித்து முதல் இன்றுவரை பல விதமான திரைக்கதைகளில் நடித்து மக்களின் மனதில் நீங்காத வண்ணம் இடம் பிடித்த ஒரு நடிகராக வளம் வருகிறார் நடிகை அஜித் குமார்.

மேலும், தற்போது எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார், சஞ்சய் தத், சமுத்திரக்கனி என பலரும் நடிக்கிறார்கள். மேலும், நடிகர் அஜித் நடிப்பில் 1993ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் “அமராவதி”. நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகமுக்கியமான படங்களில் ஒன்று தான் இந்த அமராவதி திரைப்படம்.

மேலும், கடந்த 1993ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் செல்வா அவர்கள் இயக்கிருந்தார். மேலும், இந்த படத்திற்கு பாலா பாரதி இசைஇ அமைத்திருந்தார். இந்நிலையில், கைதான 1993ல் வெளிவந்த இந்த திரை படம் ரூ. 1.05 கோடி வரை வசூல் செய்து Box -officeல் சாதனை படைத்துள்ளதாம்.