அடடே…. நம்ப பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகளா இது?….. ஹீரோயினிகளுக்கு டப் கொடுப்பாங்க போலயே….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்யா என்ற வேடத்தில் நடித்து வரும் சுசி. இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது.

வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கட்டிக் காக்கும் பாக்யாவின் இந்த குடும்ப கதை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் தான். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோபி தனது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு மற்றொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்றவர்.

தற்போது அவர் நடத்திய நாடகமெல்லாம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வர அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சீரியலில் நடித்து வரும் பாக்கியா என்கிற நடிகை சுசிக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர் தனது மகளுடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பார்த்த பலரும் பாக்கியாவின் மகளாய் இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த வீடியோ உள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Anusha Pooran (@cine_anusha)