விடுதலை படிப்பில் சூரிக்கு பதில்…. முதல் முதலாக நடிக்க இருந்தது இவரா?…. அடடே மிஸ் பண்ணிட்டாரே…. ரசிகர்கள் வருத்தம்….!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பிற்கான இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் கௌதம் மேலான் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் நிலையில் இளையராஜா இசையமைக்க உள்ளார்.

இதில் கதையின் நாயகனாக சூரியன் அடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் காவல்துறை அதிகாரியாக இயக்குனர் கௌதம் மேனன் நடிக்கின்றார். இந்நிலையில் விடுதலை படத்தில் சூரி நடித்துள்ள கதையின் நாயகன் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் வடிவேலு நடிக்க இருந்தார்.ஆனால் ஏதோ சில காரணங்களால் இப்படத்தில் வடிவேலுவாள் நடிக்க முடியாமல் போனதால் அவருக்கு பதிலாக சூரியன் படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.