
தென்னிந்திய தமிழ் சினிமாவில் மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் மக்களின் மத்தியில் இடம் பிடித்த நடிகர் தான் விக்னேஷ் காந்த இவர் தமிழில் மெஹெந்தி சர்க்கஸ் , களவாணி 2 , தேவ் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் , யூ – tube பக்கத்தில் தனக்கென ஒரு இடத்தை பதித்தவர் ,
தற்போது இவர் மற்றும் இவரது நண்பர்கள் சேர்ந்து blacksheep என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர் , இவரது பேச்சால் பலரது மனதை கவர்ந்தவரும் கூட , சமூக பிரச்சனைகளின் கலந்து கொள்ளும் தன்னலமற்ற நடிகரும் கூட இதனாலே இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்று சொல்லலாம் ,
இன்று காலை இவருக்கு சிறப்பாக திருமணம் முடிந்துள்ளது அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதனை பார்த்த அவரது ரசிகர்களுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் , இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக ..
View this post on Instagram