பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஆடிக்கொண்டிருக்கும் போதே கலைந்த போன கரு , டைட்டில் வின்னர் சிவகுமார் – சுஜா ஜோடிக்கு நடந்த துயரம் ..

விஜய் டிவியில் பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி வார இறுதியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களது ரீல் மற்றும் ரியல் ஜோடிகள் உடன் நடனமாடி அசத்தி வருகிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சியை ஆங்கர் பிரியங்கா மற்றும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

அந்த சீசனில் ரம்யா கிருஷ்ணன் தலைமை தாங்கிய நிலையில் தற்போது இந்த சீசனிலும் ரம்யா கிருஷ்ணன் தலைமை தாங்கி வருகிறார். இந்த சோவில் போட்டியாளர்களாக வருபவர்கள் ஜோடிகளாக பிரிந்து நடனம் ஆட வேண்டும். இந்நிலையில் பிபி ஜோடிகள் இரண்டாவது சீசன் பைனல் நேற்று ஒளிபரப்பானது.அதில் டைட்டில் ஜெயிக்கப் போவது அமீர் மற்றும் பாவணி ஜோடியா இல்லை சுஜாதா மட்டும் சிவகுமார் ஜோடியா என்ற நிலை வந்தது.

நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதீஷ் இருவரும் பிக் பாஸ் டைட்டிலில் கையை தூக்கி வெற்றியாளரை அறிவிப்பதாக சொன்னார்கள். ஆனால் இறுதியில் இருவருமே கையை தூக்கி இரண்டு ஜோடிகளும் டைட்டில் வின்னர் என்று அறிவித்து விட்டனர். இதில் சுஜாதா – சிவகுமார் ஜோடிக்கு ஒரு அதிர்ச்சியான நிகழ்வும் நிகழ்ந்துள்ளது இவர் நடனமாடி கொண்டிருந்த போதே கரு கலந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் , இதனை சோகமாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளனர் இந்த ஜோடி ..