நடிகை அபர்ணாவா இது .? குண்டாகி ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே !!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள “சூரரைப்போற்று” திரைப்படம் நேற்று வெளியாகி இன்று வரை மாஸ் பண்ணிக் கொண்டிருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும். அபர்ணா பாலமுரளி, சூர்யா நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.மேலும் இயக்குனர் சுதா கொங்கரா – நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்கியிருப்பதால் ரசிகர்களின் எ திர்பார்ப்பு எ கிறி இருந்தது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தற்போது இந்த படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை சூப்பராக பூர்த்தி செய்துள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா.

இந்நிலையில், இந்த படத்தின் ஹீரோயின் அபர்ணா முரளியின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியானது , இதனை பார்த்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர் , தற்போது இவரின் லேட்டஸ்ட் காணொளியானது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் , இதோ அந்த காணொளி உங்களுக்காக ..