விஜயகுமார் கொள்ளு பேத்திக்கு வீட்டில் ஹோமம்…. யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க தெரியுமா?…. வைரலாகும் வீடியோ ….!!!!

தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்த அசத்தியுள்ளார். ஒரு சிலந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் மட்டுமே நடித்தவர். இவர் தற்போது வரை நான் இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் முத்து கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரு மனைவிகள் உள்ளனர். மகள்கள் கவிதா, அனிதா, மகன் அருண் விஜய் ஆகியோர் முதல் மனைவி பிள்ளைகள். அடுத்து மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இரண்டாவது மனைவியின் பிள்ளைகள். இவர்களில் நான்கு பேர் சினிமாவில் இருக்கின்றனர். இருவர் மட்டும் சினிமா பக்கம் வரவில்லை. இவரின் மகன் அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே விஜயகுமாரின் மூத்த மகள் கவிதா திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். அவரின் மூத்த பொண்ணு தான் ஹாசினி. இவர் ஹேமாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் மகளின் பெயர் கயல், இளைய மகளின் பெயர் சித்தாரா.

ஆகவே கவிதாவிற்கு இரண்டு பேத்திகள் உள்ளன. விஜயகுமாருக்கு இரண்டு கொள்ளு பேத்திகள். ஹாசினிக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆகிவிட்டது.இதனிடையே தனது இளைய மகள் சித்தாரா பிறந்தநாள் அண்மையில் முடிந்த நிலையில் தற்போது அவர் நீண்ட ஆயுளோடு இருக்க வீட்டில் ஹோமம் செய்துள்ளனர். அதில் விஜயகுமார் குடும்பத்தில் உள்ள பலரும் கலந்து கொண்ட ஹோமத்தை சிறப்பித்தனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.