விதவிதமான உடையில் கவர்ச்சியை வாரி இரைக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. பார்க்க ஆயிரம் கண் பத்தாது போல…. நியூ ஹாட் கிளிக்ஸ்….!!!!

இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார்.

கிட்டத்தட்ட 30 வயதை கடந்துள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் விரைவில் இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வரும் நிலையில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. ஆனால் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்த ரகுல் ப்ரீத் சிங், தற்போது படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்.

தனது திருமணம் பற்றி எதுவும் யோசிக்கவில்லை என அவர் அண்மையில் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் திரைப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்தியன் 2 மற்றும் 31 அக்டோபர் லேடிஸ் நைட் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களையும் தன் கைவசம் வைத்துள்ளார்.படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் அடிக்கடி வெளிநாடு சென்று விடுமுறையை கழிப்பதை வழக்கமாகக் கொண்ட இவர் தற்போது மாலத்தீவிற்கு சென்றுள்ளார்.இந்நிலையில் அங்கு விதவிதமான பிகினி உடையில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.