18 வயது இளம் நடிகைகளை ஓரம் கட்டிய 51 வயது நடிகை தபு…. இணையத்தை கலக்கும் ஹாட் கிளிக்ஸ்….!!!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக பலம் வந்தவர் தான் நடிகை தபு. இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் குறிப்பாக இவரின் நடிப்பில் தமிழில் வெளியான காதல் தேசம்,அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது தமிழ் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இவருக்கு வயது 50 கடந்துவிட்ட நிலையில் தற்போது வரை இவர் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கின்றார். இருந்தாலும் பாலிவுட் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி தனது கேரியரை தொடங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் அஜய் தேவ்கன் இயக்கத்தில் உருவாகும் கைதி திரைப்படத்தின் இந்திய ரீமேக்கில் இவர் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இந்திய இயக்குனர் கரன் ஜோகர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட இவர் பளபளக்கும் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்து தன்னுடைய அழகை கேமராவின் கண்களுக்கு காட்டிய சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. உன்னை பார்த்து ரசிகர்கள் பலரும் ஸ்ட்ராங்கா இருந்துட்டு ராங்கு பண்ணாதீங்க என வாயை பிளந்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.