
தமிழில் சண்டைக்கோழி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வந்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் மீரா ஜாஸ்மின். அதன் பிறகு ஆயுத எழுத்து மற்றும் ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இவர் தனது கவர்ச்சியால் மிரள வைத்தார். மலையாளத் திரை உலகிலும் பிரபலமானவர் இவர். பின்னர் மலையாள நடிகரை காதலித்து திருமணம் வரை சென்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இதனைத் தொடர்ந்து அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் திருமணம் ஆகி சினிமாவிலிருந்து விலகிய இவர், தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.இன்றைய இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக 40 வயதில் கிளாமர் புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
தற்போது இவர் அதிக கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்து வரும் நிலையில் அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இது கொஞ்சம் ஓவரா இல்லையா என கேட்க தொடங்கி விட்டனர். தற்போது அவர் அணிந்திருக்கும் உடையை பார்க்கும்போது உள்ளாடை இருக்கிறதா இல்லையா என கண்டுபிடிக்க முடியாத நிலையில் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.
அந்த அளவிற்கு ஒரு உடை அணிந்து அதிக கவர்ச்சியுடன் பார்ப்பவர்களின் கண்ணை உறுத்தும் படி முன்னழகு அப்படியே வெளியே தெரியும்படி அவர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.