அடடே பிக்பாஸ் மகேஸ்வரியின் மகனா இது?….. இவ்வளவு பெரிய பையனா இருக்காரே…. வெளியான க்யூட் புகைப்படம் இதோ….!!!!

தொலைக்காட்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வருபவர் விஜே மகேஸ்வரி. இவர் முதலில் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகி சப்போர்ட் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். திருமணமான காரணத்தினால் தனது கரியருக்கு சற்று பிரேக் விடுத்தார். கணவன் மற்றும் குழந்தைக்காக நேரத்தை செலவிட்டார். இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரையில் விவாகரத்து ஆகி பத்து வருடங்கள் ஆகிறது.

தற்போது இவருக்கு கேசவ்  என்ற மகன் ஒருவர் இருக்கிறார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நன்றாக விளையாடி வருகிறார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vj Maheswari இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@maheswarichanakyan)

இந்நிலையில் மகேஸ்வரியின் மகனின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.