நிறைமாத கர்ப்பிணியான விஜய் பட நடிகையின் கிளாமர் போட்டோஷூட்…. அதுவும் இப்படியா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிபாஷா பாசு. அப்ப படத்தில் விஜய், ஜெனிலியா மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சச்சின் திரைப்படத்திற்கு பிறகு பிபாஷா பாசு வேற எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. அவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

இன்றும் பாலிவுட்டில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் பிஸியாக இருந்த இவர் நடிகர் ஜான் ஆபிரகாமை காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் வெளியான நிலையில் அது உண்மை இல்லை என்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த 2016 ஆம் ஆண்டு அலோன் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த கரன்சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வெப் சீரிஸ் களில் நடித்து வந்தனர். இருவரும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதால் அவ்வபோது ஒன்றாக இணைத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்கள். அவ்வகையில் சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்துள்ள அவர், உன்னை நேசி உன் உடம்பையும் நேசி என்று கேப்டன் ஆக பதிவு செய்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Bipasha Basu இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@bipashabasu)

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோ சூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.