மாலத்தீவில் கருப்பு உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை மெஹ்ரின் பிர்சாடா…. வைரலாகும் நியூ ஹாட் கிளிக்ஸ்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மெஹ்ரின் பிர்சாடா. இவர் கல்லூரி வயது முதலே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டில் வந்த நிலையில் பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அதேசமயம் விளம்பர வீடியோக்களிலும் இவர் நடித்துள்ளார். முதல் முதலில் தெலுங்கு சினிமாவில் தான் இவர் நடித்தார்.

அதன் பிறகு தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் நோட்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படத்தில் நடித்து அசத்தார்.தெலுங்கு சினிமாவை ஒப்பிடும்போது தமிழில் இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழில் அடக்கமாக நடித்திருந்தாலும் தெலுங்கில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வருகின்றார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். தற்போது இவர் மாலத்தீவில் செம கவர்ச்சியாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.