வேற ரூட்டுக்கு போன சூப்பர் சிங்கர் பிரியங்கா…. வைரலாகும் நியூ போட்டோ ஷூட்…. வாயை பிளந்த ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சினிமாவில் பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரியங்கா என்கே. சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் இவர்தான்.

இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா பாடிய பாடல்களில் சின்ன சின்ன வண்ணக்குயில் பாடல் அவரின் குரலில் ரி கிரியேட் செய்ததுதான் தற்போது வைரலாகி வருகின்றது. அந்தப் பாடலை பாடி கோடிக்கணக்கில் சம்பாதித்ததாகவும் பல நிகழ்ச்சிகளை பிரியங்கா கூறியுள்ளார். பாடகையாக மட்டுமல்லாமல் பல் மருத்துவராகவும் பணியாற்றி வரும் பிரியங்கா தற்போது நடிகையாகவும் அறிமுகமாக உள்ளார்.

அதாவது பிசாசு 2 திரைப்படத்தின் பிரமோஷனுக்காக எடுக்கப்படும் ஒரு வீடியோவில் பிரியங்கா பாடியும் நடித்தும் உள்ளார். விரைவில் அந்த வீடியோவின் ப்ரோமோ வெளியாக உள்ளது. பாடகி மற்றும் மருத்துவர் என மக்கள் மனதை ஈர்த்த பிரியங்கா தற்போது போட்டோ சூட் பக்கம் சென்று கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அதன்படி சமீப காலமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரியங்கா தற்போது வெளியிட்ட புகைப்படம் வேற ரூட்டுக்கு போயிட்டாங்க பிரியங்கா என ரசிகர்களை கருத்து கூற வைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Priyanka NK இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@priyankank)

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.