நீச்சல் குளத்தில் அந்த உடையில் ஓவர் கவர்ச்சி காட்டிய நடிகை திஷா பதானி…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!

தெலுங்கு சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு லோபர் என்ற படத்தில் வருண் தேஜாவுக்கு ஜோடியாக நடித்த கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை திஷா பதானி. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனியின் காதலியாக நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து குன்ஃபூ யோகா, பாகி 2, பாரத், பாகி 3, தாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவின் கிளாமர் குயின் ஆக திகழ்ந்தார். அதேசமயம் நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான பிகினி புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

disha patani (paatni) 🦋 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@dishapatani)

இதோ அந்த புகைப்படம்….