தனது திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் நிறுத்துக்கொண்டார் நடிகை அபிராமி. அதன்பிறகு சஜித் ஜகடனந்தன் இயக்கிய ஒரே முஹம் என்ற மலையாள படத்தில் படத்தில் நடித்திருந்தார். அபிராமி 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மலையாளத் திரைப்படத் துறையில் மீண்டும் வந்தார் அபிராமி. அப்போதைய திரைப்படங்களில் அவர் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து வந்தார். விமர்சனரீதியாக பாராட்டப்பட்டார் .
ஒரு ரியாலிட்டி ஷோ வழங்கியதன் மூலம் அவரது புகழ் மீண்டும் பேசப்பட்டது. தற்போது அபிராமிக்கு 40 வயது ஆகிறது ஆனாலும் இன்று கிளாமர் உடைகளை அணிந்து ரசிகர்களை ஈர்க்கிறார்.இவர் தமிழ் திரையுலகில் வானவில் என்ற படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருப்பார் இந்த படம் தான் தமிழ்நாட்டில் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது.
சமஸ்தானம்,சண்டியர் போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தன.அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 40 வயதினிலே அதன் பின்னரும் தற்போது கன்னடம் மலையாள படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் அவர் இளம் நடிகைகள் அணியும் உடைகளை அணிந்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. வைரலாகும் அவரது புகைப்படம் இதோ