
நடிகை பூமிகா தமிழில் விஜய்யின் ‘பத்ரி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அ றிமுகமானவர். இதனையடுத்து ‘ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல், க ளவாடிய பொழுதுகள்’ போன்ற படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெ ளியான தமிழ் படம் ‘யூ டர்ன்’. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் பூமிகா நடித்திருக்கிறார்.
இந்நிலையில், க வ ர்ச்சியாக போட்டோஷூ ட் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை பூமிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெ ளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 41 வயதாகும் பூமிகா சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரும் ஆசையில் இருக்கிறார் எனவும் அதற்க்கான முதல் முயற்சி தான் இந்த க வ ர்ச்சி புகைப்படங்கள் எனவும் கூறுகிறார்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில், எனக்கு ஏற்ற வேடங்கள் கிடைத்தால் க ண் டிப்பாக நடிப்பேன் என்றும் கதைக்கு தேவையென்றால் க வ ர்ச்சியான காட்சிகளில் கூட நடிக்க என கூறியிருந்தார்.
இந்நிலையில், வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வரும் பூமிகா படங்களில் இல்லாத அளவுக்கு உ ச்ச கட்ட க வர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளாராம். படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அழைந்து வேறு வழியே இல்லாமல் வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அம்மணி.