6000 பெண்களுடன் உறவு வைத்துக்கொண்ட நபர்…இறுதியில் அவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி முடிவு ..அட இப்படியுமா நடக்கும்???

மௌரிஜிஓ ஷபேண்ட்டி ( maurizio zanfanti ) இவருக்கு வயது 63 ஆகிறது.இவர் இத்தாலி நாட்டை சேர்த்தவர்.இவரை “ரோமியோ ஆப் ரிமினி” என்று பலர் அழைப்பார்கள்.இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு “பிளேபாய் ஆப் இத்தாலி” இவரை இத்தாலி நாடு முழுதும் தெரியாத பெண்களே இருக்க

முடியாது.அப்படிப்பட்ட பெயரை வாகியுள்ளார் ஷபேண்ட்டி. இன் வாழ்கை நிகழ்வு சற்று வித்தியாசமான ஒன்று என்று தான் கூற வேண்டும்.ஏனெனில் இவர் கோடைகாலங்களில் சுலபமாக 200 பெண்களுடன் உடல் உறவில் இருப்பார் என்பது அனைவர்க்கும் அதிர்ச்சி தகவலாக அமைந்தது.இவருடைய அதிகபட்ச எண்ணிக்கை 207 பெண்களுடன் உறவில் இருந்தது தானம்.அதாவது 3 மாதங்களில் 207 பெண்களுடன் உல்லாசமாக

இருந்துள்ளார்.இதையெல்லாம் வைத்து பார்த்தால் இவன் மனிதனே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் இந்த நபரின் இறப்பு இதை விட சற்று சுவாரசியம் கொண்டது.கிழக்கு ஐரோப்பபை சேர்ந்த இளம் பெண் வயது 23 என்ற பெண்ணுடன் உறவில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார்.