
தமிழ் சினிமாவில் அக்காலங்களில் ஒரு சில இசை அமைப்பாளர்களை தான் இருந்தார்கள். எண்ணி சொல்லும் படி மிகவும் குறைவான இசை அமைப்பாளர்களை மட்டும் தான் இருந்தார்கள், ஆனால், தற்போது அப்படி இல்லை காலம் செல்ல செல்ல நாம் நெறய இசை அமைப்பாளர்களை பார்த்து வருகிறோம். பல இசை அமைப்பாளர்களை தமிழ் சினிமாவுக்குள் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
கு றுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் அனிருத் அவர்கள். தனுஷ் நடித்த 3 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அ றிமுகமானவர் அனிருத். அதன் பின்பு பல முன்னணி நடிகர்களுக்கு இசைமைத்து வருகிறார். இந்நிலையில், அனிருத் 8 வருடத்திற்கு முன் திருமண கச்சேரி ஒன்றில் கீபோர்ட் வாசிக்கும் வீடியோ ஒன்றை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெ ளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை உ ருவாக்கிய நபருக்கு நன்றி. மனதை மி கவும் க வர்ந்துள்ளது. என நெ கி ழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மேலும் பலர் இந்த விடியோவை பார்த்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்.
A video of me playin keys at a wedding katcheri bout 8 years ago.. thanks to the person who made this video..truly heartwarming! https://t.co/kaHj5M1oLi
— Anirudh Ravichander (@anirudhofficial) April 3, 2020