
நவம்பர் மாதத்தில் 5 ராசியை குறி வைத்த குரு! ஆட்டிப்படைக்கும் சனியின் விபரீத மாற்றம்…. யாரு யாருக்கு என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறதோ?
நவம்பர் மாதத்தில் நவகிரகங்களின் நாயகன் சூரியன் தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதத்தில் பாதி நாட்களும் கார்த்திகை மாதத்தில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் நீச்சம் பெற்ற நிலையிலும் விருச்சிக ராசியில் பாதி நாட்கள் […]