
காதல் திருமணம் செய்யும் விஷால்?…. உண்மையை போட்டு உடைத்த நடிகை அபிநயா…. ஷாக்கான ரசிகர்கள்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் […]