“LIFT” இல் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞர்.அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பல்வேறு நாடுகளில் கூறி வந்த நிலையில்.அதற்கு எட்டாற்போல் பல சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.சிறு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க படுகிறார்கள்.

நம் நாட்டில் சட்டங்கள் கடுமையாக்க பட வேண்டும் அப்போது தான் தவறுகள் குறையும்.சென்னை தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லா நகரங்களில் இரண்டாம் இடத்தில உள்ளது.இந்த காரணத்திற்காக சுவிற்சர்லாந்து ஸ்குவாஷ் வீராங்கனை இந்த போட்டியை தவிர்ப்பதாக அறிவித்து உள்ளார்.

இந்த வீடியோவில் ஒரு இளைஞர் ஒரு சிறுமியிடம் அனைவரும் லிப்ட் ஆஹ் விட்டு வெளியேறியதும் தவறாக நடக்க முற்படுவான்.ஆனால் அந்த சிறுமி அந்த கொடூரனிடம் இருந்து தப்பிச்சிடுவாள்.

இது போன்று சம்பவங்கள் அதிகரித்து கொண்டு தான் போகிறது தக்க சட்ட திட்டம் கொண்டுவந்தால் மட்டுமே இதை நம்மால் தவிர்க்க முடியும். நெஞ்சை பதைபதைப்புக்கு அந்த காட்சி இதோ