மகளாக நடித்த பெண்ணுடன், ஜோடியாக நடிக்க மாட்டேன் – ரஜினிக்கு சூடு வைத்த விஜய் சேதுபதி
சமீபத்தில், நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மாட்டேன் என நடிகர் விஜய் சேதுபதி மறுத்தது, கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹீரோ, வில்லன் என எந்த கேரக்டர் என்றாலும், தனது திறமையை மட்டுமே வெளிப்படுத்த நினைக்கும் […]