தங்கச்சி நடிகைக்கு ஹீரோயின் ரோல் – அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைத்த கேமரா மேன்

September 30, 2023 ELANGO 0

பெண்கள், பல இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக, பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. குறிப்பாக கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் என பரவலாகவே இந்த புகார்கள் நீடிக்கின்றன. […]