
“ராஜு வூட்ல பார்ட்டி”…. தெறிக்கவிடும் பிரியங்கா…. திணறவிடும் ராஜு…. வெளியான வேற லெவல் ப்ரோமோ இதோ…..!!!!
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளனி பிரியங்கா. அவரைத் தெரியாதவர்கள் நிச்சயம் யாருமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட இவர் பிக் பாஸ் சீசன் 5 மூலம் அனைவருக்கும் பிரபலமானார். அதே […]