தமிழ் சினிமாவில் முதல்முறை…. 1000 அடியில் பேனர்….. மதுரையை அதிர வைக்கும் சிம்பு ரசிகர்கள்….!!!!
மதுரையில் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் அவருக்கு 1000 அடியில் பேனர் வைத்து மதுரையையே அசத்தியுள்ளனர். ஆரம்பத்தில் சினிமாவில் உச்சத்தில் இருந்த சிம்பு இடையில் உடல் பருமன் அதிகரித்ததன் காரணமாக பல படங்களில் நடிக்காமல் இருந்தார். […]