தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்காந்த அவர்கள் அன்றைய காலகட்டத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே தான் இவருக்கு அமைந்தது.விஜய் காந்த அவர்கள் தமிழ் சினிமாவில் இவர் பல ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர்.விஜயகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான இனிக்கும் இளமை என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.
80களில் இவர் அன்றைய தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு போட்டியாக திகழ்ந்தவர்.இவர் நடித்த படங்களில் கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன், செந்தூர பூவே போன்ற படங்களின் மூலம் இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் இவர் பிரபல மடைந்தார்.தற்போது விஜய் காந்த அவர்கள் கட்சி ஒன்றினை தொடங்கியுள்ளார்.தற்போது இவர் படங்களில் நடிக்காமல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதில் கவனம் செலுத்தி வருகிறார். தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது மட்டுமின்றி 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைத்துள்ளார் தளபதி விஜய். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வானத்தை போல.
இப்படத்தின் பூஜையில் நடிகர்கள் விஜய் மற்றும் சரத்குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். இதோ அந்த புகைப்படம்