“நான் இன்னும் சாகல, உயிரோட தான் இருக்கேன்”…. கண்ணீர் விட்ட சமந்தா…. கலங்கி போன ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனிடையே […]