மனைவி மஹாலட்சுமியுடன் கோவிலில் ரவீந்தர் சாமி தரிசனம்…… வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே……
ரவீந்தர் மஹாலட்சுமி தம்பதியினர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளனர். இந்த புகைப்படங்களை ‘திருச்செந்தூர் முருகன் துணை,நாம எல்லோரும் நல்லா இருப்போம் ,சந்தோசமா இருங்க ‘என்ற கேப்ஷனில் ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]