ரசிகர்கள் கே.ட்ட மோ.ச.மா.ன கே.ள்விக்கு நடிகை ஷாலு ஷம்மு கொடுத்த பதிலை பாருங்க..! புகைப்படம் உள்ளே..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு. அதன் பிறகு ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘மிஸ்டர் லோக்கல்’ ‘இரண்டாம் கு.த்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வே டங்களில் நடித்திருந்தார். தற்போது பவுடர், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார் ஷாலு ஷம்மு.

மேலும் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உ ருவாகி வரும் ஒரு படத்திலும், பவுடர் என்ற படத்திலும் அவர் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கவ ர்ச்சியான சில கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது பல அசத்தல் போ ட்டோ ஷூ ட்களை எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவர் ஒருவர், இந்நிலையில் ரசிகர் ஒருவர் இன்ஸ்டா story-யில் மோ.ச.மா.ன கே.ள்வி கே.ட்.டி.ருக்கிறார். அதற்கு த.ய.ங்.கா.ம.ல் ப.தி.ல.டி கொடுத்து இருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு. இதோ அதை நீங்களே பாருங்க…