தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து தற்போது அதிகமாக தான் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் வனமகன், கடைக்குட்டி சிங்கம் , கஜினி காந்த், காப்பான் உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்தவர் நடிகை சாயிஷா. நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவர். மேலும் அடுத்து ஆர்யாவுடன் மீண்டும் டெடி படத்தில் இணைந்து நடிக்கிறார். சாயிஷா உடல் வெயிட் போட்டிருக்கிறார்.

அதைக்கண்ட ரசிகர்கள் சாயிஷா கர்ப்பம் ஆகியிருக்கிறார். நடிப்புக்கு ஓய்வு தரப்போகிறார் என்று தகவல் எல்லாம் ப ரவியது. மேலும், அடுத்தடுத்து படங்களிலும் கமிட் ஆகி வருகிறார் நடிகை சாயிஷா. சமூக வலைதளங்களில் நடிகைகள் முன்பை விட இப்போது மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம், கொரோ னா ஊரடங்கு தான் என்று சொல்லலாம்.

இந்நிலையில் நடிகை சாயிஷா-வும் அவ்வப்போது இறுக்கமான உடை அணிந்துகொண்டு ஆ ட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அதே போலே இப்போது இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ இதோ,,,