‘ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். அதற்க்கு பின்பு டிவி நிகழ்ச்சியில் மட்டுமே தற்போது பங்கேற்று வருகிறார். மேலும் ஜோக்கர் படம் மக்களிடத்தில் நல்லவரவேற்பை பெற்ற படம் என்று சொல்லலாம். ஜோக்கர் படத்திற்குப் பிறகு நாயகி ரம்யா பாண்டியனுக்குபட வாய்புகள் பெரிதாக அமையவில்லை.

தான் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பதால் தான் தனக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்னவோ தெரியவில்லை தற்போது க வர்ச்சி புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இதனால், தற்போது ஒரு படி இ றங்கி வந்து க வர்ச்சி காட்டி வருகிறார் அம்மணி. சமூக வலைதளங்களில் அ டிக்கடி தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது மிகவும் இ றுக்கமாக தன்னுடைய உடலமைப்பு முழுதும் தெரிவது போன்று போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குத ப்பாக வர்ணித்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ…

