2 வயது சிறுவனின் தொ.ண்டையில் சி.க்.கிய பொருள்..! – மருத்துவர்களின் தரமான செயல்..!

தமிழகத்தில் 2 வயது சிறுவனின் தொ.ண்டையில் சி.க்.கிய ஒரு ரூபாய் நாணயத்தினை அறுவைசிகிச்சை இல்லாமல் மருத்துவர்கள் சாமர்த்தியமாக நீக்கியுள்ளனர்.

திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் லோகநாதன் மகன் மிதுன் (2). நேற்று விளையாடிக்கொண்டிருந்த தருணத்தில் ஒரு ரூபாய் நாணயத்தினை விழுங்கியுள்ளான். இதனால் தண்ணீர் உணவு உண்ண முடியாமல் த.வி.த்த சிறுவனை மருததுவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அரசு கல்லூரி மருத்துவமனையில் சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில், தொ.ண்டை ப.குதியில் (உணவு கு.ழா.ய் தொ.டங்கும் இ.டத்தில்) ஒரு ரூபாய் நாணயம் சி.க்.கி.க் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்பிறகு, ‘LARYNGOSCOPY’ முறையில் அறுவை சிகிச்சையின்றி, சிறுவனின் தொ.ண்.டை கு.ழி.யில் சிக்கிய ஒரு ரூபாய் நாணயத்தை வெற்றிகரமாக சிறப்பு மருத்துவக் குழுவினர் அகற்றினர்.

பின்னர், மருத்துவர்களின் கண்காணிப்பில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு, நேற்று இரவு முதல் வழக்கமான உணவு வழங்கப்பட்டது.

சிறுவனின் உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பியதும், மருத்துவமனையில் இருந்து இன்று சிறுவன் வீடு திரும்பியுள்ளார். குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் சற்று கவனமாக இருப்பதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.