நடிகர் சேது இறப்பதற்கு முன்பு கடைசியாக வெளியிட்ட காணொளி… கையெடுத்து கும்பிட்டு கூறியது என்ன?
நடிகர் சேது, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துடன், சேர்ந்து கதாநாயகனுக்கு இணையாக நடித்திருந்தவர் மறைடைப்பால் நேற்றிரவு திடீர் மரணித்தார். மருத்துவராக வேலை செய்து வரும் இவரது வயது 35. […]