பேட்டியில் திருமணம் குறித்து பதிலளித்த விக்னேஷ் சிவன்.. இணையத்தில் வைரலாகும் தகவல்..
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்களை கொண்டவர் நடிகை நயன்தாரா. சரத்குமாரின் ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனித்தொடந்து சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி, ராஜா ராணி என […]